Showing posts with label 05.91. ஈரசைச் சீர். Show all posts
Showing posts with label 05.91. ஈரசைச் சீர். Show all posts

Sunday, October 30, 2016

பயிற்சி 05.91.10 : செய்யுளடி அமைத்தல்

கவிதையில் யாப்பு: பயிற்சிகள்--kavithaiyil yAppu: payiRchikaL

கவிதையில் யாப்பு: பயிற்சிகள்
5.91. பயிற்சி: ஈரசைச் சீர்
பயிற்சி 5.91.10. செய்யுளடி அமைத்தல்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கலைந்த சொற்களை ஒழுங்கில் அமைத்து
ஈரசைச் சீர்களாய் நான்கு பயின்றே
முதலடி மாசில் என்று தொடங்கும்
புகழ்மிகு அப்பர் தேவாரப் பாடலின்
அடிகள் நான்கினை அமைத்து எழுதுக.

அழுத்துக இங்கே பயிற்சியைத் தொடங்க.
(Click a word to select it into the textarea box.)

Tip: If the answer is NOT correct after you have clicked all the words into the textarea below,
you can cut and paste words inside the textarea to rearrange them and check again
until you get the answer right.

அழுத்துக இங்கே விடையினை அறிய.

பயிற்சி 05.91.09 : செய்யுளடி அமைத்தல்

கவிதையில் யாப்பு: பயிற்சிகள்--kavithaiyil yAppu: payiRchikaL

கவிதையில் யாப்பு: பயிற்சிகள்
5.91. பயிற்சி: ஈரசைச் சீர்
பயிற்சி 5.91.09. செய்யுளடி அமைத்தல்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கலைந்த சொற்களை ஒழுங்கில் அமைத்து
ஈரசைச் சீர்களே நான்கு பயின்றுசீர்
எழுத்தறி செல்வர் மன்னவர் முதலாய்
பள்ளிக் குழந்தைகள் கற்றிடும் இந்த
அடிகள் மூன்றினை அமைத்து எழுதுக.

அழுத்துக இங்கே பயிற்சியைத் தொடங்க.
(Click a word to select it into the textarea box.)

Tip: If the answer is NOT correct after you have clicked all the words into the textarea below,
you can cut and paste words inside the textarea to rearrange them and check again
until you get the answer right.

அழுத்துக இங்கே விடையினை அறிய.

பயிற்சி 05.91.08 : ஈரசைச் சீர்: அனைத்தும் கூவிளம்

கவிதையில் யாப்பு: பயிற்சிகள்--kavithaiyil yAppu: payiRchikaL

கவிதையில் யாப்பு: பயிற்சிகள்
5.91. பயிற்சி: ஈரசைச் சீர்
பயிற்சி 5.91.08. அனைத்தும் ஒரே சீர்: கூவிளம்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கீழ்வரும் சொற்களைக் கோட்டினில் அமைத்துப்
பின்வரும் அடிகளின் மறைந்த சீர்களைப்
பூர்த்தி செய்து அடிகளை எழுதுக
முதற்சீர், மூன்றில் மோனை அமையவே.

அழுத்துக இங்கே பயிற்சியைத் தொடங்க.
(Click a word to fill up a blank.
Click the word in a blank to undo that fill-up.)

அழுத்துக இங்கே விடையினை அறிய.

பயிற்சி 05.91.07 : ஈரசைச் சீர்: அனைத்தும் கருவிளம்

கவிதையில் யாப்பு: பயிற்சிகள்--kavithaiyil yAppu: payiRchikaL

கவிதையில் யாப்பு: பயிற்சிகள்
5.91. பயிற்சி: ஈரசைச் சீர்
பயிற்சி 5.91.07. அனைத்தும் ஒரே சீர்: கருவிளம்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கீழ்வரும் சொற்களைக் கோட்டினில் அமைத்துப்
பின்வரும் அடிகளின் மறைந்த சீர்களைப்
பூர்த்தி செய்து அடிகளை எழுதுக
முதற்சீர், மூன்றில் மோனை அமையவே.

அழுத்துக இங்கே பயிற்சியைத் தொடங்க.
(Click a word to fill up a blank.
Click the word in a blank to undo that fill-up.)

அழுத்துக இங்கே விடையினை அறிய.

Sunday, October 16, 2016

பயிற்சி 05.91.06 : ஈரசைச் சீர்: அனைத்தும் புளிமா

கவிதையில் யாப்பு: பயிற்சிகள்--kavithaiyil yAppu: payiRchikaL

கவிதையில் யாப்பு: பயிற்சிகள்
5.91. பயிற்சி: ஈரசைச் சீர்
பயிற்சி 5.91.06. அனைத்தும் ஒரே சீர்: புளிமா

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கீழ்வரும் சொற்களைக் கோட்டினில் அமைத்துப்
பின்வரும் அடிகளின் மறைந்த சீர்களைப்
பூர்த்தி செய்து அடிகளை எழுதுக.

அழுத்துக இங்கே பயிற்சியைத் தொடங்க.
(Click a word to fill up a blank.
Click the word in a blank to undo that fill-up.)

அழுத்துக இங்கே விடையினை அறிய.

Monday, October 10, 2016

பயிற்சி 05.91.05 : ஈரசைச் சீர்: அனைத்தும் தேமா

கவிதையில் யாப்பு: பயிற்சிகள்--kavithaiyil yAppu: payiRchikaL

கவிதையில் யாப்பு: பயிற்சிகள்
5.91. பயிற்சி: ஈரசைச் சீர்
பயிற்சி 5.91.05. அனைத்தும் ஒரே சீர்: தேமா

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கீழ்வரும் சொற்களைக் கோட்டினில் அமைத்துப்
பின்வரும் அடிகளின் மறைந்த சீர்களைப்
பூர்த்தி செய்து அடிகளை எழுதுக.

அழுத்துக இங்கே பயிற்சியைத் தொடங்க.
(Click a word to fill up a blank.
Click the word in a blank to undo that fill-up.)

அழுத்துக இங்கேவிடையினை அறிய.

பயிற்சி 05.91.04 : ஈரசைச் சீர்: அனைத்தும் ஒரே சீர்

கவிதையில் யாப்பு: பயிற்சிகள்--kavithaiyil yAppu: payiRchikaL

கவிதையில் யாப்பு: பயிற்சிகள்
5.91. பயிற்சி: ஈரசைச் சீர்
பயிற்சி 5.91.04. அனைத்தும் ஒரே சீர்:
தேமா புளிமா கருவிளம் கூவிளம் நிரல்

அழுத்துக இங்கே பயிற்சியைத் தொடங்க.
நினைவிற் கொள்ள:
(நிலைமண்டில ஆசிரியப்பா)
தேமா புளிமா கருவிளம் கூவிளம்
நேர்நேர் நிரைநேர் நிரைநிரை நேர்நிரை
எனவரும் ஈரசைச் சீர்கள் அமைப்பே.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கீழ்வரும் சீர்களைச் சரிவர அமைத்தே
தேமா தேமா தேமா தேமா 
புளிமா புளிமா புளிமா புளிமா 
கருவிளம் கருவிளம் கருவிளம் கருவிளம் 
கூவிளம் கூவிளம் கூவிளம் கூவிளம் 
என்னும் நிரல்களில் அமைந்து வந்தே
ஒரேவகை ஈரசைச் சீர்வரு மாறு
நான்கு வரிகளின் வாக்கியம் எழுதுக:
கொன்றால் பசுமை மலரதன் கெஞ்சினால்
என்பன அடிகளில் முதற்சீ ரெனவர.

(Click a word to select it into the textarea box.)

Tip: If the answer is NOT correct after you have clicked all the words into the textarea below,
you can cut and paste words inside the textarea to rearrange them and check again
until you get the answer right.

அழுத்துக இங்கே விடையினை அறிய.

பயிற்சி 05.91.03 : ஈரசைச் சீர்: ஒருசீர் ஒருமுறை

கவிதையில் யாப்பு: பயிற்சிகள்--kavithaiyil yAppu: payiRchikaL

கவிதையில் யாப்பு: பயிற்சிகள்
5.91. பயிற்சி: ஈரசைச் சீர்
பயிற்சி 5.91.03. ஒருசீர் ஒருமுறை

அழுத்துக இங்கே பயிற்சியைத் தொடங்க.
நினைவிற் கொள்ள:
(நிலைமண்டில ஆசிரியப்பா)
தேமா புளிமா கருவிளம் கூவிளம்
நேர்நேர் நிரைநேர் நிரைநிரை நேர்நிரை
எனவரும் ஈரசைச் சீர்கள் அமைப்பே.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கீழ்வரும் சீர்கள் பன்னி ரண்டில்
எட்டைத் தேர்ந்தே ஈரடி அமைப்பீர்
சுட்டும் எனும்சீர் முதலாய் வைத்தே
தேமா கருவிளம் கூவிளம் புளிமா
என்னும் நிரலில் சீர்கள் அமையவே.

(Click a word to select it into the textarea box.)

Tip: If the answer is NOT correct after you have clicked all the words into the textarea below,
you can cut and paste words inside the textarea to rearrange them and check again
until you get the answer right.

அழுத்துக இங்கே விடையினை அறிய.

பயிற்சி 05.91.02 : ஈரசைச் சீர்: நிரல் அமைத்தல்

கவிதையில் யாப்பு: பயிற்சிகள்--kavithaiyil yAppu: payiRchikaL

கவிதையில் யாப்பு: பயிற்சிகள்
5.91. பயிற்சி: ஈரசைச் சீர்
பயிற்சி 5.91.02. சீர் நிரல் வர அமைத்தல்

அழுத்துக இங்கே பயிற்சியைத் தொடங்க.
நினைவிற் கொள்ள:
(நிலைமண்டில ஆசிரியப்பா)
தேமா புளிமா கருவிளம் கூவிளம்
நேர்நேர் நிரைநேர் நிரைநிரை நேர்நிரை
எனவரும் ஈரசைச் சீர்கள் அமைப்பே.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கலைந்த சொற்களை ஒழுங்கில் சேர்த்தே 
தேமா புளிமா கருவிளம் கூவிளம்
என்ற நிரலில் பொருளுடன் அமைந்து
ஏற்ப எனும்சீர் முதலாய் வரவே
இரண்டு அடிகள் வந்திட எழுதுக.

(Click a word to select it into the textarea box.)

Tip: If the answer is NOT correct after you have clicked all the words into the textarea below,
you can cut and paste words inside the textarea to rearrange them and check again
until you get the answer right.

அழுத்துக இங்கே விடையினை அறிய.

பயிற்சி 05.91.01 : ஈரசைச் சீர்: சீர் காணல்

கவிதையில் யாப்பு: பயிற்சிகள்--kavithaiyil yAppu: payiRchikaL

கவிதையில் யாப்பு: பயிற்சிகள்
5.91. பயிற்சி: ஈரசைச் சீர்
பயிற்சி 5.91.01. சீர் காணல்

அழுத்துக இங்கே பயிற்சியைத் தொடங்க.
நினைவிற் கொள்ள:
(நிலைமண்டில ஆசிரியப்பா)
தேமா புளிமா கருவிளம் கூவிளம்
நேர்நேர் நிரைநேர் நிரைநிரை நேர்நிரை
எனவரும் ஈரசைச் சீர்கள் அமைப்பே.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கீழ்வரும் குறள்தனை அலகிட் டறிந்தே
சீர்களின் அசைகளைக் கூர்ந்து நோக்கியே
சீர்களின் பெயர்களைச் செய்யுளின் அடிகள்
அமைந்திடும் நிரலில் எழுதுக அமைத்தே.

வலைதளக் குறிப்பு:
சீர்களின் பெயர்களை மின்னெலி சொடுக்கிட
சீர்களின் பெயர்கள் பேழையில் விழுந்தே
எழுதுதல் எளிதினில் கைவர உதவுமே.

[மின்னெலி=mouse; பேழை=textarea box]

அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம்
புறத்த புகழும் இல.