நினைவிற் கொள்ள: (நிலைமண்டில ஆசிரியப்பா) தேமா புளிமா கருவிளம் கூவிளம் நேர்நேர் நிரைநேர் நிரைநிரை நேர்நிரை எனவரும் ஈரசைச் சீர்கள் அமைப்பே. (நிலைமண்டில ஆசிரியப்பா) கீழ்வரும் சீர்களைச் சரிவர அமைத்தே தேமா தேமா தேமா தேமா புளிமா புளிமா புளிமா புளிமா கருவிளம் கருவிளம் கருவிளம் கருவிளம் கூவிளம் கூவிளம் கூவிளம் கூவிளம் என்னும் நிரல்களில் அமைந்து வந்தே ஒரேவகை ஈரசைச் சீர்வரு மாறு நான்கு வரிகளின் வாக்கியம் எழுதுக: கொன்றால் பசுமை மலரதன் கெஞ்சினால் என்பன அடிகளில் முதற்சீ ரெனவர. (Click a word to select it into the textarea box.)
No comments:
Post a Comment