கவிதையில் யாப்பு: பயிற்சிகள்
5.92. பயிற்சி: மூவசைச் சீர்
பயிற்சி 5.92.03. சீர் நிரல் வர அமைத்தல்: காய்ச்சீர்
(நிலைமண்டில ஆசிரியப்பா) கீழ்வரும் சொற்களைக் கோட்டினில் அமைத்துப் பின்வரும் அடிகளின் மறைந்த சீர்களைப் பூர்த்தி செய்து அடிகளை எழுதுக தேமாங்காய் புளிமாங்காய் கருவிளங்காய் கூவிளங்காய் என்னும் நிரலில் சீர்கள் அமையவே. அழுத்துக இங்கே பயிற்சியைத் தொடங்க.(Click a word to fill up a blank.
Click the word in a blank to undo that fill-up.)
அழுத்துக இங்கேவிடையினை அறிய.
No comments:
Post a Comment