Wednesday, November 16, 2016

பயிற்சி 05.92.10 : மூவசைச் சீர்: செய்யுளடி அமைத்தல்

கவிதையில் யாப்பு: பயிற்சிகள்--kavithaiyil yAppu: payiRchikaL

கவிதையில் யாப்பு: பயிற்சிகள்
5.92. பயிற்சி: மூவசைச் சீர்
பயிற்சி 5.92.10. செய்யுளடி அமைத்தல்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கலைந்த சொற்களை ஒழுங்கில் அமைத்து
எண்சீர்க்கழி நெடிலடி விருத்தம் அமைந்து
வானரங்கள் எனத்தொடங்கும் செய்யுளிரு அடிகளை
நான்கு சீர்கள் வரிகளில் வருமாறு
நான்கு வரிகளில் எழுதுக அமைத்தே.

அழுத்துக இங்கே பயிற்சியைத் தொடங்க.
(Click a word to select it into the textarea box.)

Tip: If the answer is NOT correct after you have clicked all the words into the textarea below,
you can cut and paste words inside the textarea to rearrange them and check again
until you get the answer right.


அழுத்துக இங்கே விடையினை அறிய.


பயிற்சி 05.92.09 : மூவசைச் சீர்: செய்யுளடி அமைத்தல்

கவிதையில் யாப்பு: பயிற்சிகள்--kavithaiyil yAppu: payiRchikaL

கவிதையில் யாப்பு: பயிற்சிகள்
5.92. பயிற்சி: மூவசைச் சீர்
பயிற்சி 5.92.09. செய்யுளடி அமைத்தல்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கலைந்த சொற்களை ஒழுங்கில் அமைத்து
யாதானும் எனத்தொடங்கும் குறட்பா முதல்வர
பல்குழுவும் எனத்தொடங்கும் குறட்பா பின்வரக்
காய்ச்சீர்கள் அதிகமாகப் பயில்வது நோக்கியே
ஆய்ந்தறிந்து ஒழுங்கில் எழுதுக அமைத்தே,

அழுத்துக இங்கே பயிற்சியைத் தொடங்க.
(Click a word to select it into the textarea box.)

Tip: If the answer is NOT correct after you have clicked all the words into the textarea below,
you can cut and paste words inside the textarea to rearrange them and check again
until you get the answer right.


அழுத்துக இங்கே விடையினை அறிய.


Tuesday, November 15, 2016

பயிற்சி 05.92.08 : மூவசைச் சீர்: அனைத்தும் ஒரே சீர்

கவிதையில் யாப்பு: பயிற்சிகள்--kavithaiyil yAppu: payiRchikaL

கவிதையில் யாப்பு: பயிற்சிகள்
5.92. பயிற்சி: மூவசைச் சீர்
பயிற்சி 5.92.08. அனைத்தும் ஒரே சீர்:
தேமாங்காய் கூவிளங்காய் புளிமாங்காய் கருவிளங்காய் நிரல்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கீழ்வரும் சொற்களைக் கோட்டினில் அமைத்துப்
பின்வரும் அடிகளின் மறைந்த சீர்களைப்
பூர்த்தி செய்து அடிகளை எழுதுக,
முதலடி யெல்லாம் தேமாங் காயும்
இரண்டாம் அடியினில் கூவிளங் காயும் 
மூன்றாம் அடியிலில் கருவிளங் காயும்
நான்காம் அடியில் புளிமாங் காயும் 
நிரலெனச் சீர்கள் அமைந்து வரவே.

அழுத்துக இங்கே பயிற்சியைத் தொடங்க.
(Click a word to fill up a blank.
Click the word in a blank to undo that fill-up.)





அழுத்துக இங்கே விடையினை அறிய.


Monday, November 14, 2016

பயிற்சி 05.92.07 : மூவசைச் சீர்: ஒருசீர் ஒருமுறை: கனிச்சீர்

கவிதையில் யாப்பு: பயிற்சிகள்--kavithaiyil yAppu: payiRchikaL

கவிதையில் யாப்பு: பயிற்சிகள்
5.92. பயிற்சி: மூவசைச் சீர்
பயிற்சி 5.92.07. ஒருசீர் ஒருமுறை: கனிச்சீர்:
நிரல் ஒழுங்கிலும் ஒழுங்கின்றியும்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கீழ்வரும் சொற்களைக் கோட்டினில் அமைத்துப்
பின்வரும் அடிகளின் மறைந்த சீர்களைப்
பூர்த்தி செய்து அடிகளை எழுதுக
தேமாங்கனி புளிமாங்கனி கருவிளங்கனி கூவிளங்கனி 
தேமாங்கனி புளிமாங்கனி கருவிளங்கனி கூவிளங்கனி 
புளிமாங்கனி கருவிளங்கனி தேமாங்கனி கூவிளங்கனி 
கருவிளங்கனி புளிமாங்கனி கூவிளங்கனி தேமாங்கனி 
என்னும் நிரலில் சீர்கள் அமையவே.

அழுத்துக இங்கே பயிற்சியைத் தொடங்க.
(Click a word to fill up a blank.
Click the word in a blank to undo that fill-up.)





அழுத்துக இங்கே விடையினை அறிய.


Sunday, November 13, 2016

பயிற்சி 05.92.06 : மூவசைச் சீர்: ஒருசீர் ஒருமுறை: காய்ச்சீர்

கவிதையில் யாப்பு: பயிற்சிகள்--kavithaiyil yAppu: payiRchikaL

கவிதையில் யாப்பு: பயிற்சிகள்
5.92. பயிற்சி: மூவசைச் சீர்
பயிற்சி 5.92.06. ஒருசீர் ஒருமுறை: காய்ச்சீர்:
நிரல் ஒழுங்கின்றி

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கீழ்வரும் சொற்களைக் கோட்டினில் அமைத்துப்
பின்வரும் அடிகளின் மறைந்த சீர்களைப்
பூர்த்தி செய்து அடிகளை எழுதுக
தேமாங்காய் புளிமாங்காய் கருவிளங்காய் கூவிளங்காய் 
தேமாங்காய் கூவிளங்காய் புளிமாங்காய் கருவிளங்காய் 
தேமாங்காய் புளிமாங்காய் கூவிளங்காய் கருவிளங்காய் 
தேமாங்காய் கருவிளங்காய் கூவிளங்காய் புளிமாங்காய்
என்னும் நிரலில் சீர்கள் அமையவே.

அழுத்துக இங்கே பயிற்சியைத் தொடங்க.
(Click a word to fill up a blank.
Click the word in a blank to undo that fill-up.)





அழுத்துக இங்கே விடையினை அறிய.


பயிற்சி 05.92.05 : மூவசைச் சீர்: ஒருசீர் ஒருமுறை: காய்ச்சீர்

கவிதையில் யாப்பு: பயிற்சிகள்--kavithaiyil yAppu: payiRchikaL

கவிதையில் யாப்பு: பயிற்சிகள்
5.92. பயிற்சி: மூவசைச் சீர்
பயிற்சி 5.92.05. ஒருசீர் ஒருமுறை: காய்ச்சீர்:
தேமாங்காய் புளிமாங்காய் கருவிளங்காய் கூவிளங்காய் நிரல்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கீழ்வரும் சொற்களைக் கோட்டினில் அமைத்துப்
பின்வரும் அடிகளின் மறைந்த சீர்களைப்
பூர்த்தி செய்து அடிகளை எழுதுக
தேமாங்காய் புளிமாங்காய் கருவிளங்காய் கூவிளங்காய்
என்னும் நிரலில் சீர்கள் அமையவே.

அழுத்துக இங்கே பயிற்சியைத் தொடங்க.
(Click a word to fill up a blank.
Click the word in a blank to undo that fill-up.)





அழுத்துக இங்கே விடையினை அறிய.


Saturday, November 12, 2016

பயிற்சி 05.92.04 : மூவசைச் சீர்: சீர் நிரல் வர அமைத்தல்: கனிச்சீர்

கவிதையில் யாப்பு: பயிற்சிகள்--kavithaiyil yAppu: payiRchikaL

கவிதையில் யாப்பு: பயிற்சிகள்
5.92. பயிற்சி: மூவசைச் சீர்
பயிற்சி 5.92.04. சீர் நிரல் வர அமைத்தல்: கனிச்சீர்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கீழ்வரும் சொற்களைக் கோட்டினில் அமைத்துப்
பின்வரும் அடிகளின் மறைந்த சீர்களைப்
பூர்த்தி செய்து அடிகளை எழுதுக
தேமாங்கனி புளிமாங்கனி கருவிளங்கனி கூவிளங்கனி
என்னும் நிரலில் சீர்கள் அமையவே.

அழுத்துக இங்கே பயிற்சியைத் தொடங்க.
(Click a word to fill up a blank.
Click the word in a blank to undo that fill-up.)





அழுத்துக இங்கே விடையினை அறிய.


பயிற்சி 05.92.03 : மூவசைச் சீர்: சீர் நிரல் வர அமைத்தல்: காய்ச்சீர்

கவிதையில் யாப்பு: பயிற்சிகள்--kavithaiyil yAppu: payiRchikaL

கவிதையில் யாப்பு: பயிற்சிகள்
5.92. பயிற்சி: மூவசைச் சீர்
பயிற்சி 5.92.03. சீர் நிரல் வர அமைத்தல்: காய்ச்சீர்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கீழ்வரும் சொற்களைக் கோட்டினில் அமைத்துப்
பின்வரும் அடிகளின் மறைந்த சீர்களைப்
பூர்த்தி செய்து அடிகளை எழுதுக
தேமாங்காய் புளிமாங்காய் கருவிளங்காய் கூவிளங்காய்
என்னும் நிரலில் சீர்கள் அமையவே.

அழுத்துக இங்கே பயிற்சியைத் தொடங்க.
(Click a word to fill up a blank.
Click the word in a blank to undo that fill-up.)





அழுத்துக இங்கேவிடையினை அறிய.