Tuesday, November 15, 2016

பயிற்சி 05.92.08 : மூவசைச் சீர்: அனைத்தும் ஒரே சீர்

கவிதையில் யாப்பு: பயிற்சிகள்--kavithaiyil yAppu: payiRchikaL

கவிதையில் யாப்பு: பயிற்சிகள்
5.92. பயிற்சி: மூவசைச் சீர்
பயிற்சி 5.92.08. அனைத்தும் ஒரே சீர்:
தேமாங்காய் கூவிளங்காய் புளிமாங்காய் கருவிளங்காய் நிரல்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கீழ்வரும் சொற்களைக் கோட்டினில் அமைத்துப்
பின்வரும் அடிகளின் மறைந்த சீர்களைப்
பூர்த்தி செய்து அடிகளை எழுதுக,
முதலடி யெல்லாம் தேமாங் காயும்
இரண்டாம் அடியினில் கூவிளங் காயும் 
மூன்றாம் அடியிலில் கருவிளங் காயும்
நான்காம் அடியில் புளிமாங் காயும் 
நிரலெனச் சீர்கள் அமைந்து வரவே.

அழுத்துக இங்கே பயிற்சியைத் தொடங்க.
(Click a word to fill up a blank.
Click the word in a blank to undo that fill-up.)





அழுத்துக இங்கே விடையினை அறிய.


No comments:

Post a Comment