நினைவிற் கொள்ள: (நிலைமண்டில ஆசிரியப்பா) தேமா புளிமா கருவிளம் கூவிளம் நேர்நேர் நிரைநேர் நிரைநிரை நேர்நிரை எனவரும் ஈரசைச் சீர்கள் அமைப்பே. (நிலைமண்டில ஆசிரியப்பா) கலைந்த சொற்களை ஒழுங்கில் சேர்த்தே தேமா புளிமா கருவிளம் கூவிளம் என்ற நிரலில் பொருளுடன் அமைந்து ஏற்ப எனும்சீர் முதலாய் வரவே இரண்டு அடிகள் வந்திட எழுதுக. (Click a word to select it into the textarea box.)
No comments:
Post a Comment