Wednesday, November 16, 2016

பயிற்சி 05.92.10 : மூவசைச் சீர்: செய்யுளடி அமைத்தல்

கவிதையில் யாப்பு: பயிற்சிகள்--kavithaiyil yAppu: payiRchikaL

கவிதையில் யாப்பு: பயிற்சிகள்
5.92. பயிற்சி: மூவசைச் சீர்
பயிற்சி 5.92.10. செய்யுளடி அமைத்தல்

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கலைந்த சொற்களை ஒழுங்கில் அமைத்து
எண்சீர்க்கழி நெடிலடி விருத்தம் அமைந்து
வானரங்கள் எனத்தொடங்கும் செய்யுளிரு அடிகளை
நான்கு சீர்கள் வரிகளில் வருமாறு
நான்கு வரிகளில் எழுதுக அமைத்தே.

அழுத்துக இங்கே பயிற்சியைத் தொடங்க.
(Click a word to select it into the textarea box.)

Tip: If the answer is NOT correct after you have clicked all the words into the textarea below,
you can cut and paste words inside the textarea to rearrange them and check again
until you get the answer right.


அழுத்துக இங்கே விடையினை அறிய.