Monday, October 10, 2016

பயிற்சி 05.91.03 : ஈரசைச் சீர்: ஒருசீர் ஒருமுறை

கவிதையில் யாப்பு: பயிற்சிகள்--kavithaiyil yAppu: payiRchikaL

கவிதையில் யாப்பு: பயிற்சிகள்
5.91. பயிற்சி: ஈரசைச் சீர்
பயிற்சி 5.91.03. ஒருசீர் ஒருமுறை

அழுத்துக இங்கே பயிற்சியைத் தொடங்க.
நினைவிற் கொள்ள:
(நிலைமண்டில ஆசிரியப்பா)
தேமா புளிமா கருவிளம் கூவிளம்
நேர்நேர் நிரைநேர் நிரைநிரை நேர்நிரை
எனவரும் ஈரசைச் சீர்கள் அமைப்பே.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
கீழ்வரும் சீர்கள் பன்னி ரண்டில்
எட்டைத் தேர்ந்தே ஈரடி அமைப்பீர்
சுட்டும் எனும்சீர் முதலாய் வைத்தே
தேமா கருவிளம் கூவிளம் புளிமா
என்னும் நிரலில் சீர்கள் அமையவே.

(Click a word to select it into the textarea box.)

Tip: If the answer is NOT correct after you have clicked all the words into the textarea below,
you can cut and paste words inside the textarea to rearrange them and check again
until you get the answer right.


அழுத்துக இங்கே விடையினை அறிய.


No comments:

Post a Comment