கவிதையில் யாப்பு: பயிற்சிகள்
5.92. பயிற்சி: மூவசைச் சீர்
பயிற்சி 5.92.07. ஒருசீர் ஒருமுறை: கனிச்சீர்:
நிரல் ஒழுங்கிலும் ஒழுங்கின்றியும்
(நிலைமண்டில ஆசிரியப்பா) கீழ்வரும் சொற்களைக் கோட்டினில் அமைத்துப் பின்வரும் அடிகளின் மறைந்த சீர்களைப் பூர்த்தி செய்து அடிகளை எழுதுக தேமாங்கனி புளிமாங்கனி கருவிளங்கனி கூவிளங்கனி தேமாங்கனி புளிமாங்கனி கருவிளங்கனி கூவிளங்கனி புளிமாங்கனி கருவிளங்கனி தேமாங்கனி கூவிளங்கனி கருவிளங்கனி புளிமாங்கனி கூவிளங்கனி தேமாங்கனி என்னும் நிரலில் சீர்கள் அமையவே. அழுத்துக இங்கே பயிற்சியைத் தொடங்க.(Click a word to fill up a blank.
Click the word in a blank to undo that fill-up.)
அழுத்துக இங்கே விடையினை அறிய.
No comments:
Post a Comment