நினைவிற் கொள்ள: (நிலைமண்டில ஆசிரியப்பா) தனிக்குறில், ஒற்றுடன் நேரசை யாமே தனிநெடில், ஒற்றுடன் நேரசை யாமே குறிலிணை, ஒற்றுடன் நிரையசை யாமே குறில்நெடில், ஒற்றுடன் நிரையசை யாமே. (நிலைமண்டில ஆசிரியப்பா) நேரசை நிரையசைச் சீரல கிட்டே கீழ்வரும் செய்யுள் அடிகளில் பயிலும் அசையின் தொடர்களை எழுதுக அமைத்தே. (குறள் வெண்செந்துறை) கண்ணில் காண்பது கருத்தினில் பதிந்தே எண்ணம் விதைத்தே இன்னலைக் கொணருமே. (Click a word to select it into the textarea box.)
No comments:
Post a Comment