நினைவிற் கொள்ள: (நிலைமண்டில ஆசிரியப்பா) தனிக்குறில், ஒற்றுடன் நேரசை யாமே தனிநெடில், ஒற்றுடன் நேரசை யாமே குறிலிணை, ஒற்றுடன் நிரையசை யாமே குறில்நெடில், ஒற்றுடன் நிரையசை யாமே. (நிலைமண்டில ஆசிரியப்பா) கீழுள சொற்கள் ஆறில் தேர்ந்தே தனிக்குறில், ஒற்றுடன், தனிநெடில், ஒற்றுடன் குறிலிணை, ஒற்றுடன், குறில்நெடில், ஒற்றுடன் என்றே வருகிற நிரலில் எழுதுக நேரசை நிரையசைச் சொற்களை அமைத்தே. (Click a word to select it into the textarea box.)
No comments:
Post a Comment