Monday, September 19, 2016

பயிற்சி 03.23.02. எழுத்தியல்: குற்றியலுகரம் அறிதல்

கவிதையில் யாப்பு: பயிற்சிகள்--kavithaiyil yAppu: payiRchikaL

கவிதையில் யாப்பு: பயிற்சிகள்

3.23. எழுத்தியல் பயிற்சி

பயிற்சி 2. குற்றியலுகரம் அறிதல்

(குறள் வெண்செந்துறை)
கீழ்வரும் சொற்களில் குற்றிய லுகரங்கள்
தேர்ந்தெடுத் தவற்றின் வகைகள் குறிக்கவும்

மஞ்ஞு உண்ணு தும்மு பன்னு நெல்லு கவ்வு துள்ளு
Tip: Use an online Unicode editor such as the one in the link below, to create the words,
and then copy paste them into the textarea box below.
தமிழ்ப் பலகை


அழுத்துக இங்கே விடையினை அறிய.


No comments:

Post a Comment